உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆத்துார் ஒன்றிய கூட்டம்

ஆத்துார் ஒன்றிய கூட்டம்

செம்பட்டி : ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், பி.டி.ஓ.,க்கள் குமாரவேலு, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பாண்டியராஜன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சுரேஷ், அஜன்டா வாசித்தார். பார்லிமென்ட் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வீடு திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை