உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நடக்க உள்ள ஓட்டுப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற விபரங்களுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விருப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை