உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞருக்கு வெட்டு

வழக்கறிஞருக்கு வெட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த நால்வரோடு பேசிக் கொண்டிருந்தார். இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நால்வரும் முத்துக்குமாரை அரிவாளால் கை, காலில் வெட்டி விட்டு தப்பினர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை