உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரகத பூஞ்சோலை திறப்பு

மரகத பூஞ்சோலை திறப்பு

ஒட்டன்சத்திரம் : இடையகோட்டை, கள்ளிமந்தையம் ஊராட்சிகளில் வனத்துறை மூலம் உருவாக்கப்பட்ட மரகத பூஞ்சோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா, வனவர்கள் இளங்கோவன், சின்னத்துரை, உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா, தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் தங்கம் தி.மு.க., வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ