உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ஓட்டலில் தீ

பழநியில் ஓட்டலில் தீ

பழநி: பழநி அடிவாரம் பகுதியில் திரு ஆவினன்குடி கோயில் அருகே உள்ள தனியார் ஓட்டலில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். திடீரென ஒட்டல் வெளியே வைக்கப்பட்டிருந்த அடுப்பில் தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை