உள்ளூர் செய்திகள்

வீடற்றோர் மீட்பு

பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வீடற்ற நபர்கள் அப்பகுதியில் கிடைக்கும் அன்னதான உணவை பெற்றுக்கொண்டு இரவு நேரங்களில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து தங்கியுள்ளனர். ஆதரவற்றோர், உடல் நலம் குன்றியவர் என 22 பேரை வீடற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை