உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வலிப்பு நோயால் குழந்தை இறப்பு

வலிப்பு நோயால் குழந்தை இறப்பு

நத்தம் : செந்துறை மாமரத்துபட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை 35. இவரது மனைவி செல்வி. இவர்களது 2வயது மகள் அட்சயாதேவி. இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயின் தாக்கம் தீவிர மானதை அடுத்துசிகிச்சை பலனின்றி இறந்ததார். நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை