உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாலிபருக்கு குண்டாஸ்

வாலிபருக்கு குண்டாஸ்

பழநி : பழநி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் முத்துபிரவீன் குமார் 25. கட்டபொம்மன்தெருவை சேர்ந்த மாரிமுத்து 25, என்பவருடன் கருப்பண்ண கவுண்டன் வலசில் மது அருந்தினார். மாரிமுத்து தாக்கியதில் முத்து பிரவீன் குமார் இறந்தார். எஸ்.பி., பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவில் மாரிமுத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை