உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி தஞ்சம்

பட்டிவீரன்பட்டி : சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சீதாலட்சுமி 24. நர்சிங் முடித்துள்ளார். கன்னிவாடி அருகே வேளசேரன்காரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா 25. இருவரும் காதலித்தனர். ஜூன் 13ல் தஞ்சாவூரில் உள்ள சிவன்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் தேடுவதை அறிந்து, பட்டிவீரன்பட்டி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை