உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழா

நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நாயுடு மகாஜன சங்க 26 வது ஆண்டு விழா நாயுடு மகாஜன சமுதாய கூடத்தில் நடந்தது. சங்க தலைவர் சுப்புராம் வரவேற்றார். சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தாடிகொம்பு பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி கலந்து கொண்டார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்டறிக்கையினை செயலர் சுரேஷ் வாசித்தார். திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இணைச்செயலர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி