உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் மழை; உயரும் அணைகள்

பழநியில் மழை; உயரும் அணைகள்

பழநி : பழநியில் வரதமாநதி, பாலாறு- பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் உள்ளன. இங்கு சில நாட்களாக பெய்த மழையினால் நீர் வரத்து ஏற்பட நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 34.51 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ளது. வரதமாநதி அணை நிறைந்தது (66.47 அடி). இங்கு 110 கன அடி நீர்வரத்தும் வெளியேற்றமும் உள்ளது. குதிரையாறு அணையில் 61.37 அடி (80 அடி) உள்ளது.இங்கு 22 கன அடி நீர் நீர் வரத்தும்,வெளியேற்றமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை