உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சங்க நிர்வாகிகள் தேர்வு

சங்க நிர்வாகிகள் தேர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்க பொதுக்குழு கூட்டம் விளையாட்டு அகாடமி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்க தலைவராக நாட்டாண்மை காஜாமைதீன், துணைத்தலைவராகவும், ராஜேந்திரன் குமார், சகாய செல்வராஜ்,அயநாயகம்.சாதிக், அரபு முகமது. பொதுச் செயலாளராக ராஜகோபால் உதவி செயலாளராக முரளிதரன், சந்திரசேகரன், பொருளாளராக ஜாக்கி சங்கர், பொதுக்குழு உறுப்பினராக புஸ்பராஜ், விமல்ராஜ், விக்டர்ராஜ். மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத ஒருங்கிணைப்பாளர் மனிதநேயம் ஞானகுரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை