ஆன்மிகம்தெப்ப உற்ஸவம்,சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல், காலை 10:30 மணி.நவராத்திரி பூஜை,வெற்றி வாராகி அம்மன் கோயில்.ஜான்பிள்ளை சந்து,திண்டுக்கல்,காலை 8:00 மணி.தங்கரதபுறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.ஆடித் திருவிழா கொடியேற்றம், சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 10: 35 மணி.சனிவார பூஜைகதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 7:30 மணி .அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி,திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி .கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்தூர், எரியோடு, மதியம் 12:00 மணி.பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30.வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.பொதுமாநில மாநாடு,25வது ஆண்டு வெள்ளி விழா,தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க கட்டடம், திண்டுக்கல்,மதியம் 3:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம்.