ஆன்மிகம்102வது பிரம்மோற்ஸவம் விழாவில் சுவாமிக்கு புஷ்ப அங்கி சேவை, ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில், முனியப்பன் கோயில் தெரு, நாகல்நகர், திண்டுக்கல், இரவு 7:30 மணி, ஏற்பாடு: நாகல்நகர் சவுராஷ்டிர சபை நிர்வாகஸ்தர்கள்.மாசி, களரி பெருவிழா சிறப்பு பூஜையில் பள்ளயம் பிரித்து பிரசாத பை வழங்கல், ஸ்ரீசேட்அய்யனார் சுவாமி கோயில், குன்னுவரான்கோட்டை, கண்ணாபட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி, ஏற்பாடு: குலதெய்வ வழிபாட்டு குழுவினர்.தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி-மாசித் திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல், மாரியம்மன் கோயில், வடமதுரை, காலை 6:30 மணி.-சோமவார பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.பங்குனி உத்திரம்சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணிமுதல், பாலதண்டபாணிக்கு அபிஷேகம்.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணிமுதல்சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணிகாளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணிஅருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி,உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணிசீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.பொதுஅ.தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், தரகுமண்டி குமாஸ்தா மண்டபம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், மதியம் 12:30 மணி, பங்கேற்பு : முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன்,வேட்பாளர் முகம்மது முபராக், ஏற்பாடு: கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் குழு.