உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலாஜி ,மாவட்ட துணை செயலாளர் முகேஷ், நிர்வாகிகள் தர்மலிங்கம், தினேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை