உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த கல்லுாரி மாணவர்

சாதித்த கல்லுாரி மாணவர்

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு என்.பி.ஆர்.கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர் யஸ்வந்த் சஞ்சய், அண்ணா பல்கலை இன்டர்ஜோன் சார்பில் கோவையில் நடந்த வூசு தகுதி போட்டியில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றார். இதன்மூலம் பிப்.13ல் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் வூசு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை செயலாளர் ஜாக்கிசங்கர், தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் கவுதம், கால்பந்து சங்க செயலாளர் சண்முகம், ஹாக்கி சங்க நிர்வாகி ஞானகுரு வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை