உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பழநி : பழநி அடிவாரப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படிஅரசு அதிகாரி தரப்பில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் 2000க்கு மேற்பட்ட சிறு,குறு வர்த்தகர் வாழ்வாரத்தை உறுதி செய்யக்கோரி தி.மு.க., அரசை வலியுறுத்தியும், ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ. , மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை