உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி

 அய்யலுாரில் பஸ்சில் அடிபட்ட மான் பலி

வடமதுரை: அய்யலுாரில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 4 வயது ஆண் மான் அரசு பஸ்சில் அடிப்பட்டு பலியானது. அய்யலுார் கடவூர் பிரிவு அருகில் நேற்றிரவு 7:00 மணிக்கு திருச்சி கம்பம் அரசு விரைவு பஸ் சென்றது. அப்போது நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 4 வயது ஆண் மான் அடிப்பட்டு இறந்தது. பஸ்சின் முகப்பு பகுதியும் சேதமானது. மானை மீட்ட வனத்துறை ஊழியர்கள் கால்நடை டாக்டர் மூலம் பரிசோதனை நடவடிக்கைகள் செய்து புதைக்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி