உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சனி, ஞாயிறில் வரி கட்ட வசதி

சனி, ஞாயிறில் வரி கட்ட வசதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதி மக்கள் வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். . சிலர் வேலைக்கு செல்வதாலும் வரி செலுத்த முடியாத நிலை உள்ளது. இதைத்தடுக்கும் வகையில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மக்கள் வரி செலுத்த மாநகராட்சி அலுவலகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி