உள்ளூர் செய்திகள்

 பெண் தற்கொலை

கொடைக்கானல்: கொடைக்கானல் கும்பூரை சேர்ந்தவர் சசிக்குமார் இவரது மனைவி பவதாரணி 23,திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. இரு குழந்தைகள் உள்ளனர்.கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை