உள்ளூர் செய்திகள்

பூஜை அறையில் தீ

திண்டுக்கல் : செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது வீட்டில் நேற்று பூஜை செய்தபோது மர டேபிளில் தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை