உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சின்னாளபட்டியில் ஹேண்ட்பால் போட்டிகள்

சின்னாளபட்டியில் ஹேண்ட்பால் போட்டிகள்

சின்னாளபட்டி: சின்னாளபட்டிசேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், திண்டுக்கல் கிளப் சார்பில் ஹேண்ட்பால் போட்டிகள்நடந்தது. பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார்.திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா முன்னிலையில்வைத்தார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி பிரான்சிஸ் வரவேற்றார். தமிழக ஹேண்ட்பால் அசோசியேஷன் மாநில செயலாளர் எம்.சிவக்குமார் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை