உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

இடையகோட்டை : சின்னக்காம்பட்டி ராகவநாயக்கன்பட்டி வடக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி 40. நேற்று முன்தினம் இரவு 6:55 மணிக்கு தாயாருடன் டூவீலரில் சின்னக்காம்பட்டி - கள்ளிமந்தையம் ரோட்டில் சென்றார். சி.புதுார் அருகே சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த 25 வயது கொண்ட இருவர் சுமதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை