உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடுப்பேற்றும் கழிப்பறைகள் ... திணறும் மாற்றுத்திறனாளிகள்

கடுப்பேற்றும் கழிப்பறைகள் ... திணறும் மாற்றுத்திறனாளிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்காக கழிப்பறைகள் கட்டுப்பட்டுள்ளன.இவர்கள் செல்ல வசதியாக சாய்வு தளமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இவைகள் தற்போது பராமரிப்பின்றி பூட்டப்பட்டு கிடக்கின்றன. இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இவைகளை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ