உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை மனுநீதி முகாம்

நாளை மனுநீதி முகாம்

ஈரோடு: சத்தி தாலுகா, அரசூர் அருகே மாக்கினாங்கோம்பை கிராமம், குயவன்குழி என்ற இடத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மனு நீதி முகாம் நடக்கிறது.முகாமில் அனைத்து அரசு துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கோரிக்கை, குறை தொடர்பான மனுக்களை வழங்கி, மக்கள் பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை