உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கோபி: கோபி மின் பகிர்மான வட்ட, பவானி கோட்ட பகுதி மின் உப-யோகிப்பாளருக்கான, மாதந்திர குறைதீர் கூட்டம் இன்று காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மேட்டூர் மெயின்-ரோடு, ஊராட்சிகோட்டையில் உள்ள பவானி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ