உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்

அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை, மாநகராட்சி நடுநிலை பள்ளி நான்காம் வகுப்பு மாணவன் இளையபாரதி. முசிறியில் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் கட்டா, குமிட்டோ பிரிவில் பங்கேற்றார். இதில் இரண்டாமிடம் பிடித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள், மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை