உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்

ஈரோடு: ஈரோடு, அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்-கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் சீனி-வாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம், அரசு ஊழியர்களின் கோரிக்கை, சலுகைகளுக்காக செயல்பட்டது குறித்து பலரும் பகிர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை