உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜூலை 3ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஜூலை 3ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஈரோடு : கோவை அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரர் குறை கேட்பு கூட்டம் ஜூலை, 3 காலை, 11:00 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடக்க உள்ளது. புகார், கோரிக்கை இருந்தால், தபால் அல்லது மின்னஞ்சலில் வரும், 20க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001' என்ற முகவரிக்கு அனுப்பலாம். புகார் மனு கவரில், 'ஓய்வூதியதாரர் குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி