உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாட்டு வியாபாரி மர்ம சாவு

மாட்டு வியாபாரி மர்ம சாவு

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, வரகூரை சேர்ந்தவர் நவமணி, 55; மாட்டு வியாபாரி. இவர், நேற்று காலை காவக்காரப்பட்டியில் இருந்து ஈச்சவாரி செல்லும் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, அதிகாலை அந்த வழியாக சென்ற-வர்கள், எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்-தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை