உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் 756 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

கோபியில் 756 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

கோபி: வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கோபி அருகே கவின்கார்டன் பகுதியில், மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குபேந்திரபிரபு, 44, என்பவரிடமிருந்து, 756 வெளிமாநில மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை