உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கோபி: கோபி நகர தி.மு.க., சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில், நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. நகர செயலாளர் நாகராஜ் தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் திறந்து வைத்தார். தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகில், மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் திறந்து வைத்தார். துணைத்தலைவர் சவுந்திரராஜன் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்