உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று 8 மையங்களில் நீட் தேர்வு

இன்று 8 மையங்களில் நீட் தேர்வு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இன்று 'நீட்' நுழைவு தேர்வு மதியம், 2:00 மணி முதல், 5:20 மணி வரை நடக்க உள்ளது. மதியம், 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் மாணவ, மாணவியர் வந்து சேர வேண்டும்.மாவட்ட அளவில், ஈரோடு திண்டல் கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியர் செகன்டரி ஸ்கூல் - 499 மாணவ, மாணவியர், சேனாபதிபாளையம் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் - 1,056, பழனிகவுண்டன்வலசு லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 288, கூரப்பாளையம் பிரிவு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி - 864, கூரப்பாளையம் நந்தா சென்ட்ரல் ஸ்கூல் - 480, ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி ஸ்கூல் - 480, ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ைஹடெக் இன்ஜினியரிங் கல்லுாரி - 480, துடுப்பதி ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரி - 600 மாணவ, மாணவியர் என, 4,747 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை