உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒண்டிவீரன் நினைவு நாள்

ஒண்டிவீரன் நினைவு நாள்

ஒண்டிவீரன் நினைவு நாள்தாராபுரம், ஆக. 21-சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே அவரது உருவப்படத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மலர் துாவி மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி