உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.43 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.1.43 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 11,153 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 28.59 ரூபாய் முதல், 32.59 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 4,770 கிலோ தேங்காய், ஒரு லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை