உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

கோபி, கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டிப்பர் லாரி, நேற்று மாலை, 5:30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் லாரியின் முன்பகுதி எரிந்து நாசமாகி விட்டது. கவுந்தப்பாடி போலீசார் விசாரணையில், டிப்பர் லாரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேரிட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ