உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காற்றாலை இயந்திர உபகரண லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை இயந்திர உபகரண லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே தாசநாயக்கன்பட்டியில் இருந்து கம்பளி-யம்பட்டி செல்லும் ரோட்டில், காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான இயந்திரம் மற்றும் ராட்சத இறக்கை-களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று வந்தது. கம்பளியம்பட்டி செல்லும் ரோட்டில் சென்றபோது இயந்திர பாகம் சாலையோ-ரத்தில் மோதி தரை தட்டியது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்-பாதையில் திருப்பி விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை