உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் கொடுமை ஆசாமிக்கு 14 ஆண்டு சிறை

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த படியூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 40; இவர் கடந்த, 2018ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசா-ரணை, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. இதில் நேற்று முன்-தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு, ௧௪ ஆண்டுகள் சிறை தண்டனை, ௭,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை