உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மகளிர் உரிமைத்-தொகை, கருணை அடிப்படையில் பணி, மாற்றுத்திறனாளி-களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்-பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் பெறப்-பட்டு அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை தலா, 25,000 ரூபாய்க்கான காசோலை, எட்டு பேருக்கு துாய்மை பணியாளர் நலவாரியம் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்-டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் முரு-கவேல் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ