உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 252 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 252 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, போலீஸ் நடவடிக்கை, கருணை அடிப்படையிலான பணி, கல்வி உதவித்தொகை உட்பட, 252 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் மூலம் பெறப்பட்டு வரும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ