உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. வேலை, மோசடி நிறுவனம் மீது நடவடிக்கை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை என்பது உட்பட, 278 மனுக்கள் பெறப்பட்டு, தொடர்புடைய துறை விசாரணைக்காக, அவை அனுப்பி வைக்கப்பட்டன. மொடக்குறிச்சி யூனியன் கருந்தேவன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, நான்காம் வகுப்பு மாணவன் கிேஷாருக்கு, காதொலி கருவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !