உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியில் 8வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர்

சத்தியில் 8வது வார்டில் குடிநீரில் சாக்கடை நீர்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் நகராட்சியில் எட்டாவது வார்டில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு வாரமாக வினியோகிக்கப்படும் குடிநீர், சில வீடுகளில் கறுப்பு நிறத்தில் குடிநீர் வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எந்த பகுதியில் குடிநீர் நிறம் மாறி வருகிறதோ, அந்த பகுதி கேட் வால்வுகளை மாற்றும் பணிகளை செய்து வருகிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை