உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிழற்கூடம் மீது மோதிய கார்

நிழற்கூடம் மீது மோதிய கார்

கோபி: கோபி அருகே கோவை பிரிவை கடந்து, டாடா இன்டிகா கார் நேற்று காலை, 9:30 மணிக்கு, கோபியை நோக்கி சென்றது. பள்ளத்துதோட்டம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக சாலையோர நிழற்கூடம் மீது மோதியது. அப்பகுதியினர் காரில் பயணித்தவர்களை மீட்டு கோபிக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணித்தவர்கள் குறித்து கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ