உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் அரசு கல்லுாரியில் புதிய வலைத்தளம் அறிமுகம்

காங்கேயம் அரசு கல்லுாரியில் புதிய வலைத்தளம் அறிமுகம்

காங்கேயம்: காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புதிய வலைத்தளம் அறிமுக நிகழ்வு நடந்தது.இதில் கல்லுாரிக்கான புதிய அதிகாரப்பூர்வ வலைதளம் முதல்வர் நசீம்ஜான் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கல்லுாரி செயல்பாடுகளை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரி வலைதள ஒருங்கிணைப்பாளர் தேவகி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை