உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் நியமனம்

எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் நியமனம்

ஈரோடு, எஸ்.டி.பி.ஐ., கட்சி ஈரோடு தெற்கு மாவட்டத்தின், புதிய நிர்வாகிகள் பட்டியலை, கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. இதன்படி தலைவராக சாகுல் ஹமீது, பொது செயலராக முனாப் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கட்சி அலுவலத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில், இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி