உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநில குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினருக்கு பாராட்டு விழா

மாநில குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினருக்கு பாராட்டு விழா

ஈரோடு: சத்தியமங்கலத்தில் ரீடு தொண்டு நிறுவன நிர்வாக உறுப்பினரான தேவநேயன், இளம் சிறார் நீதி குழுமம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும், மாநில அமைப்பில் உறுப்பின-ராக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பாராட்டு விழா, சத்தி ரீடு தொண்டு நிறுவன அலுவல-கத்தில், நிறுவன இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா வரவேற்றார்.விழாவில் சமூக ஆர்வலர்கள் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், பாலு பிரிண்டர்ஸ் பாலசுப்-ரமணியம், அப்துல்லா, பாலு, சுடர் நடராஜ் மற்றும் ரீடு நிறுவன பணியாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ