உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செல்பி பாயின்ட் அமைத்து வாக்களிக்க விழிப்புணர்வு

செல்பி பாயின்ட் அமைத்து வாக்களிக்க விழிப்புணர்வு

ஈரோடு:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதன்படி செல்பி போட்டோ பாயிண்ட்டை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாணவர்கள் சேர்ந்து திறந்து வைத்து, செல்பி எடுத்து கொண்டனர். அங்கு வைக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகையில், கையெழுத்து இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை