உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

ஈரோடு: மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஈரோடு, எல்லப்பாளையம் பெரிய சேமூர், கொங்கு வேலன் நகரை சேர்ந்தவர் காசிநாதன், 24; கூலி தொழிலாளி. இவர் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவியை காதலித்து, கடந்தாண்டு ஜூலையில் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, காசிநாதன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை