உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்

போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஈரோடு: போட்டா - ஜியோ சார்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர்களுக்-கான பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். அரசு துறையில் உள்ள அனைத்து காலிப்பணியி-டங்களையும் நிரப்ப வேண்டும்.அனைத்து துறைகளிலும் முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்-தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஸ்ரீதரன், குணசேகரன், பாஸ்கர், சண்முகராஜூ, ராதாகிருஷ்ணன், கந்தசாமி, சோம-சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை