உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்

காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்

பவானி: அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை சத்துணவு விரிவாக்க திட்டம், பவானி அருகே எலவமலை பாரதி கல்வி நிலையம் தொடக்கப்பள்ளியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலை-மையில் துவக்க விழா நடந்தது. வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி உணவு வழங்கி துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து எலவமலை பஞ்.,ல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும், 6 பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை